Text Box:

 

 

 

அஸ்ஸலாமு அலைக்கும் { வரஹ்}

 

அல்லாஹ்வின் கிருபையால் 30.11.2007 அன்று குவைத் லால்பேட்டை ஜமாத் எனும் இஸ்லாமிய சேவை மையம் துவங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

 

20 உறுப்பினர்களைக் கொண்டு துவங்கப்பட்ட எங்கள் சேவை மையம் இன்று 100 உறுப்பினர்களை கொண்டு இயங்கிவருகின்றது.

 

மேலும் எங்கள் ஜமாத் சார்பாக ஏழை குமர் திருமண உதவி, மருத்துவ உதவி போன்ற சமுதாய சேவைகலை செய்து வருகின்றது மென் மேலும் எங்கள் சேவை தொடர்ந்திட வல்ல இறைவன் அருல் புறிவானாக ஆமீன்.