

|
ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னர் எவர் நோன்பிற்கான நிய்யத் (எண்ணம்) கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று நபி{ஸல்} அவர்கள் கூறினார்கள் என ஹஃப்ஸர் (ரலி) அறிவிக்கிறார். ''இரவில் எவர் (நோன்பிற்கான) நிய்யத் செய்யவில்லையோ, அவருக்கு நோன்பு இல்லை' எனும் வாசகமும் தாரகுத்னீயில் இடம் பெற்றுள்ளது. |
|
இடம் லால்பேட்டை |
ரமலான் பிரை: 5 06.09.2008 |
ஸஹர் நேரம் 4.27 AM |
இஃப்தார் நேரம் 6.25 PM |